உயர் மதிப்பு ரூபாய் குறைவு

உயர் மதிப்பு ரூபாய் குறைவு

1 mins read

புதுடெல்லி: கடந்த 2016 நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னர் உயர் மதிப்பு ரூபாய் நோட்டு கள் எண்ணிக்கை 15.44 லட்சம் கோடி ரூபாய் இருந் ததாகவும் இவ்வாண்டு செப் டம்பரில் அந்த எண்ணிக்கை ரூ.12 லட்சம் கோடியாகக் குறைந்து உள்ளதாகவும் தக வல்கள் தெரிவிக்கின்றன. இது பொருளியல் நிலைத் தன்மை மற்றும் வளர்ச்சியின் அறிகுறி என்றும் அவை குறிப் பிட்டன.