சென்னை: மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்ட விவகாரத்தில், பாது காப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்வதாக திருநாவுக்கரசர் சாடியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பொறுப் பான பதவியில் இருப்பவர் எதிலும் உண்மை அறிந்து பேச வேண்டும்," என்றார்.
"மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: உண்மையை மூடி மறைக்க நிர்மலா சீதாராமன் முயற்சி"
1 mins read
-

