அனைத்துலக நீதிமன்றத்திற்கு தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு

அனைத்துலக நீதிமன்றத்திற்கு தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு

2 mins read
56642ba0-7446-4c3d-bd69-7a079d1de1ca
-

ஐநா அமைப்பின் அனைத்துலக நீதிமன்றத்திற்கு இந்தியா பரிந் துரைத்த பேராளர் தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இந்தப் போட்டியில் கலந்துகொள்ளாமல் கடைசி நேரத்தில் பிரிட்டன் விலகிக் கொண்டதையடுத்து கடந்த 70 ஆண்டுகால அனைத்துலக நீதிமன்ற வரலாற்றில் பிரிட்டன் இடம்பெறாத ஒரு நிலை இப்போது ஏற்பட்டு இருக்கிறது. ஐநா பொதுச் சபை வாக் கெடுப்பில் பண்டாரிக்கு 193 வாக்குகளில் 183 வாக்குகள் கிடைத்தன. பாதுகாப்பு மன்றத் தின் 15 வாக்குகளும் அவருக்கு அளிக்கப்பட்டன. நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் திங்கட்கிழமை தனித்தனியாக ஒரே நேரத்தில் இந்த வாக் களிப்புகள் நடந்தன. திரு பண்டாரியின் வெற்றி இந்தியாவின் அரசதந்திரத்திற்கும் உலக அளவில் இந்தியா முக்கியத் துவம் பெற்றுவருவதற்கும் கிடைத்த வெற்றி என்று கருதப்படு கிறது.

தி ஹேக் நகரில் செயல்படும் இந்த அனைத்துலக நீதிமன்றத்தில் இடம்பெற வேண்டும் என்று திரு பண்டாரியும் பிரிட்டனின் முடியும் என்று அந்த மாநில அரசாங்கம் நம்புகிறது. "வானூர்திகளைத் தாராளமாக பயன்படுத்துங்கள். நிர்வாகத்தை மேம்படுத்தவும் குற்றச்செயல் களைக் கண்டுபிடிக்கவும் கூட்டம் அதிகமான நிகழ்ச்சிகளைக் கண்காணிக்கவும் குண்டர் கும் பல்களைக் கட்டுப்படுத்தவும் சரள மான போக்குவரத்தை உறுதிப் படுத்தவும் உதவக்கூடிய வழிகளை இத்தகைய வானூர்திகளைப் பயன்படுத்தி கண்டுபிடியுங்கள்," என்று அரசாங்கம் ஆட்சியர்களுக் குத் தெரிவித்துள்ளது.

ஆந்திர அரசாங்கம் அண்மை யில் நடந்த நந்தியால் இடைத் தேர்தலின்போதும் இதர அரசாங்க திட்டங்களிலும் வானூர்திகளைக் திறம்பட பயன்படுத்தியது. கிறிஸ்டஃபர் கிரீன்வுட்டும் கடும் போட்டியிட்டனர். ஆனால் ஐநாவுக்கான பிரிட் டனின் நிரந்தரப் பேராளர் மேத்யூ, ஐநா பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு மன்றத்திற்கு இரண்டு கடிதங்களை எழுதி, அதில் பிரிட்டிஷ் வேட்பாளர் விலகிக் கொள்வது பற்றி அறிவித்தார்.

அனைத்துலக நீதிமன்றத்துக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் தல்வீர் பண்டாரி. படம்: இந்திய ஊடகம்