பாட்னா: பீகார் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதாதளம் கடந்த ஆண்டு மதுவிலக்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மதுக்கடைகள் அகற்றப்பட்டன. மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப் பட்ட கடந்த ஓராண்டில் மாநிலத் தில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்துப் பாட்னா நகரில் ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ்- குமார் பேசும்போது, "மதுபான விற்பனைக் குத் தடை விதிக்கப்- பட்டதால், மாநிலத்தில் குற்றங்கள் குறைந் துள்ளன. குறிப்பாக வீட்டில் பெண்கள் மீதான வன்முறை, பொது இடங்களில் பெண்களைக் கேலி செய்வது போன்றவை வெகுவாக குறைந்து உள்ளன.
'பீகாரில் குற்றங்கள் குறைந்துள்ளன'
1 mins read

