ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பு மனுவைத் தாக்கல் செய்த கையோடு திமுக, அதிமுக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவாக அக்கட்சியின் மகளிரணியினர் நடனமாடி வாக்கு சேகரிக்கின்றனர். இதனால் பிரசாரம் களைகட்டியுள்ளது. படம்: தகவல் ஊடகம்
சூடு பிடித்தது ஆர்கே நகர் தேர்தல் பிரசாரம்
1 mins read
-

