கிணற்றில் விழுந்த சிறுத்தை மீட்பு

1 mins read
36920085-77d1-4d59-b201-0efccb2d76ab
-

இந்திய காட்டு இலாகா அதிகாரிகள் கவ்காத்தியில் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் நுழைந்துவிட்ட சிறுத்தையை மீட்கின்றனர். ஒரு பாழடைந்த வறண்டு கிடந்த கிணற்றுக்குள் விழுந்துவிட்ட சிறுத்தையைக் காப்பாற்றி ஏணி வழியே மேலே தூக்குகின்றனர். வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் உள்ள கவ்காத்தியின் கோகுல்நகர் பகுதியில் இப்படி மீட்கப்பட்ட இந்தச் சிறுத்தை பின்னர் அசாம் விலங்குகள் பூங்காவில் பாதுகாப்பாக விடப்பட்டது. படம்: ஏஎஃப்பி