மேளம் இசைத்து அதிமுக வாக்கு சேகரிப்பு

மேளம் இசைத்து அதிமுக வாக்கு சேகரிப்பு

1 mins read
78451252-ff03-45c8-921b-538b90392644
-

ஆர்கே நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் தனது பிரசாரத்தின்போது மேளம் இசைத்து வாக்கு சேகரித்தார். இவருக்குப் போட்டியாக டிடிவி தினகரன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ஆகியோரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். படம்: தகவல் ஊடகம்