ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகிய இருவரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிக்கும் அவர்கள் இருவருக்கும் அதிமுகவினர் ஆங்காங்கே பலத்த வரவேற்பை அளிக்கின்றனர். இருவர் மீதும் பூமழை பொழிந்து அதிமுக நிர்வாகிகள் அசத்துகிறார்கள். இதேபோல் தினகரன் ஆதரவாளர்களும் அவருக்கு தினந்தோறும் சிறப்பான வரவேற்பை அளித்து வருகின்றனர். படம்: தகவல் ஊடகம்
முதல்வர், துணை முதல்வரை வரவேற்கும் பூமழை
1 mins read
-

