ஆர்கே நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் பேரில் டிடிவி தினகரனின் ஆதரவாளரான செல்வி என்பவரை போலிசார் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். மற்றொரு ஆதரவாளரான சண்முகம் என்பவருக்கு அதிமுகவினர் தாக்கியதில் மண்டை உடைந்தது. இரு சம்பவங்களையும் கண்டித்து தினகரன் ஆதரவாளர்கள் இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஆர்கே நகரில் நேற்று முன்தினம் பெரும் பரபரப்பு நிலவியது. படம்: தகவல் ஊடகம்
இரு மறியல்களால் பெரும் பதற்றம்
1 mins read
-

