சோதனை ஓட்டத்தில் மீறி ஓடிய ரயில்

சோதனை ஓட்டத்தில் மீறி ஓடிய ரயில்

1 mins read
9e628442-adf6-4ca5-844b-5673a0feb2b9
-

டெல்லி கலின்டி குன்ஜ் ரயில் நிலையத்தில் நேற்று சோதனை ஓட்டத் தின்போது காலியாக இருந்த ரயில் எல்லைச் சுவரை உடைத்துக்கொண்டு ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ரயில் பொட்டானிக்கல் கார்டன், கல்காஜி மந்திர் சேவையின் ஒரு பகுதியாகும். இச்சேவையை வரும் டிசம்பர்25ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கிவைப்பதாக உள்ளது. படம்: இந்துஸ்தான் டைம்ஸ் இணையம்