ஆர்கே நகர் இடைத்தேர்தலுக் கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டார். தொகுதியில் தென்பட்ட மூதாட்டிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தவர், சிறு குழந்தைகளைக் கண்டால் கையில் தூக்கி வைத்துக் கொஞ்சினார். அவருக்கு திமுகவினர் ஆங்காங்கே மலர் தூவி, பூரணக் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். படம்: தகவல் ஊடகம்
ஆர்கே நகரில் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம்
1 mins read
-

