பெரியபாளையம்: மினி லாரி ஒன்றில் ரே ஷன் அரிசியைக் கடத்திய நான்கு பேரை ஆரணி பகுதி மக்கள் சிறை பிடித்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலிசார், 3 டன் அரிசியுடன் லாரியை யும் பறிமுதல் செய்தனர். மேலும் அதில் இருந்த பெண் உள்பட 4 பேரையும் போலிசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ரே ஷன் கடைகளில் மொத்தமாக அரிசியை வாங்கி ஆந்திராவுக்குக் கடத்த முயன் றது தெரியவந்தது. இக்கடத்தலின் பின் னணியில் உள்ளவர்கள் பற்றி போலி சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3 டன் ரேஷன் அரிசி கடத்தியவர்கள் கைது
1 mins read

