புதுடெல்லி: ஏர்செல் நிறுவனம், குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், உத் தரப்பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் தான் அளித்து வரும் தொலைத்தொடர்பு சேவையினை ஜனவரி 30ஆம் தேதியுடன் நிறுத்திவிடும் என்று இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கூறியுள்ளது.
ஆறு மாநிலங்களில் ஏர்செல் இராது
1 mins read

