கனிமொழி: தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது

கனிமொழி: தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது

1 mins read
c8267ea6-20a1-4893-a146-4252fe2027ff
-

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை சிஐடி காலனியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக மகளிர் அணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டார். "எனக்கு வாழ்த்துத் தெரிவித்த தலைவர்கள், தொண் டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலைத் தாண்டி மனிதாபிமானத்தோடு வாழ்த்துக் கூறிய டிடிவி தினகரன், கிருஷ்ணபிரியா ஆகியோருக்கும் நன்றி," என்றும் அவர் சொன்னார்.