251 பெண்களுக்குத் திருமணம் நடத்தினார்

251 பெண்களுக்குத் திருமணம் நடத்தினார்

1 mins read
a9237a1c-08fb-4439-aa1b-f8ace4ac5470
-

குஜராத் மாநிலம் சூரத் நகரில் தொழில் நடத்தும் பி.பி.சவானி, மொவாலியா ஆகிய இரு தொழில் அதிபர்களும் இந்த ஆண்டில் அந்த நகரில் தந்தை இல்லாத 251 பெண்களுக்கு அவரவர் மதங்களின் முறைப்படி திருமணம் செய்துவைத்தனர். ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் தலா ரூ.500,000 செலவில் மொத்தம் 12.5 கோடி ரூபாய் செலவில் இந்தத் திருமணங்கள் கடந்த ஞாயிறு அன்று நடந்தன. மணப்பெண்களுடன் தொழிலதிபர் சவானி. படம்: ஏஎஃப்பி