டெல்லியில் கடும் பனிமூட்டம்

டெல்லியில் கடும் பனிமூட்டம்

1 mins read

புதுடெல்லி: டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 30 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. ஆறு சேவைகளின் நேரம் மாற்றியமமைக்கப்பட்டுள்ளன. 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது.