அகமதாபாத்: குஜராத்தில் விஜய் ரூபானி தலைமையிலான பாஜக அரசு செவ்வாய்க்கிழமை பதவியேற்றது. முதல்வராக விஜய் ரூபானியும் துணை முதல்வராக நிதின் பட்டேலும் மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களுடன் 20 அமைச்சர்கள் பதவியேற்றனர். காந்திநகரில் நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார்.
குஜராத்தில் பாஜக அரசு பதவி ஏற்றது
1 mins read

