பருவ மழை பெய்தும் குடிநீருக்குப் பானையேந்தும் நிலை

பருவ மழை பெய்தும் குடிநீருக்குப் பானையேந்தும் நிலை

1 mins read
1ad16726-6122-43d5-8f63-36517b6555b1
-

பருவ மழை நன்கு பெய்திருப்ப தாக புள்ளி விவரங்கள் தெரி வித்தாலும், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னமும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. நேற்று சென்னை, எண்ணூர் காட்டுக் குப்பத்தைச் சேர்ந்தவர்கள், தங் கள் பகுதியில் பல நாட்களாக குடிநீர் சரிவர விநியோகிக்கப்பட வில்லை என்று கூறி, கையில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. படம்: ஊடகம்