சென்னை: பாமக நிறுவனர் ராமதாசின் அண்மைய சமூக வலைத்தளப் பதிவு ஒன்று ரஜினியை மறை முகமாக விமர்சிப்பதாக உள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அண்மைய பதிவில், "சட்டியுமில்ல, பருப்புமில்ல, எண்ணெய்யுமில்ல. ஆனா லும் வடை சுடுகிறார்கள்," என்று குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ். மேலும், தான் குறிப்பிட் டுள்ள மேற்கண்ட வரிக்கும் இன்றைய தமிழக அரசிய லுக்கும் என்ன சம்பந்தம்? என்று அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசத்தை மறைமுகமாக விமர்சிக்கும் விதமாகவே ராமதாஸ் இவ்வாறு குறிப்பிட்டுள் ளதாகத் தெரிகிறது.
"சட்டியுமில்ல, பருப்புமில்ல, எண்ணெய்யுமில்ல. ஆனா லும் வடை சுடுகிறார்கள்,"
1 mins read
-

