ஆர்கே நகர் தொகுதியில் வெற்றி பெற்று நேற்று முதல்முறையாக சட்டப்பேரவைக்கு வந்த டிடிவி தினகரன், எதிர்க்கட்சி வரிசையில் தனி ஒருவராக அமர்ந்திருந்தார். வெளியே அவரது தொண்டர்கள் 'வருங்கால முதல்வர், நாளைய முதல்வர் தினகரன் வாழ்க' என்று முழக்கங்கள் எழுப்பினர். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு முன்னாள் எம்எல்ஏக்கள் ஆகிவிட்டதால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. படம்: தமிழக ஊடகம்
தனி ஒருவனாக தினகரன்
1 mins read
-

