காற்றாடி நூல் தயாரிப்பு காற்றாடி

காற்றாடி நூல் தயாரிப்பு காற்றாடி

1 mins read
f5acce1a-357b-4b26-92f5-695f0c3d1f01
-

விழாவையொட்டி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரில் சாலையோரமாக பல வண்ணங்களில் காற்றாடி நூலைத் தயாரிக்கும் பணியில் ஊழியர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். இவ்வாண்டு ஜனவரி 13ஆம் தேதி 'லோஹ்ரி' பண்டிகை கொண் டாடப்படுகிறது. இதையொட்டி காற்றாடி விழாவும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க உலக நாடுகளிலிருந்து பல காற்றாடி நிபுணர்கள் பறந்து வந்துள்ளனர். படம்: ஏஎஃப்பி