பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கி முன்பு விவசாயிகள் நேற்று முன்தினம் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது தலையில் முக்காடு போட்டுக் கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை கையில் ஏந்தியபடி, வங்கி நிர்வாகத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். படம்: தகவல் ஊடகம்
விவசாயிகளின் முற்றுகைப் போராட்டம்
1 mins read
-

