ஈரோடு மாநகராட்சி 'சிட்டி கிளீ னிங்' என்ற பெயரில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களின் குடியிருப்புகளை அத்துமீறி அகற்றி யும் பல பட்டியலின மக்களுக்கு குடியிருப்புகளை விட்டு வெளியேற நோட்டீஸ் அனுப்பியும் இருக்கிறது. இதையடுத்து தமிழ்ப்புலிகள், இயற்கை மீட்பு இயக்கம், விடுத லைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் இந்நடவடிக்கையை எதிர்த்து சாலை மறியலில் ஈடு பட்டன. படம்: தமிழக ஊடகம்
வீடுகள் திடீர் அகற்றம்: மக்கள் போராட்டம்
1 mins read

