12 நாட்களில் விற்றுத் தீர்ந்த 12 லட்சம் புத்தகங்கள்

12 நாட்களில் விற்றுத் தீர்ந்த 12 லட்சம் புத்தகங்கள்

1 mins read

சென்னை: கடந்த 13 நாட்களாக நடைபெற்று வந்த சென்னை புத்தக திருவிழாவில் லட்சக் கணக்கான புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன. புத்தக திருவிழாவின் கடைசி தினமான நேற்றும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் புத்தகங்கள் விற்பனையான தாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். "இந்தாண்டு புத்தகத் திருவிழா பல புதிய சாதனைகளை படைத்துள் ளது. முதல் 12 நாட்களில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையா கின. அதாவது ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒரு லட்சம் புத்தகங்கள் விற்ப னையாகின. கடந்தாண்டு 10 லட்சம் புத்தகங்கள் விற்பனை யாகின. அந்தச் சாதனை தற்போது முறியடிக்கப் பட்டுள்ளது," என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.