கோவையில் மிதிவண்டித் திட்டம் அறிமுகம்

கோவையில் மிதிவண்டித் திட்டம் அறிமுகம்

1 mins read
c3b69306-b9af-440a-ab5f-83982a536277
-

வாகனப் பயன்பாட்டால் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் கோவையில் 'ஸ்மார்ட் சிட்டி சைக்கிள் திட்டம்' அறிமுகமாகி உள்ளது. ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ள மிதிவண்டிகளை அவற்றுக்காக உருவாக்கப்பட்டுள்ள நிறுத்தும் இடங்களில் பெற்று குறுகிய நேரத்துக்குப் பயன்படுத்தலாம். அடுத்த மாதம் இத்திட்டம் கோவை முழுவதும் செயல் படுத்தப்படவுள்ளது.

படம்: தமிழக தகவல் ஊடகம்