சென்னை: தினகரன் புதுக்கட்சி தொடங்கும் பட்சத்தில் அவரை வெளியில் இருந்து ஆதரிக்கப்போவதாக முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில், தாம் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். "தினகரன் கட்சியில் சேர்ந்தால் எம்எல்ஏ பதவி பறிபோகும்," என்றார் வெற்றிவேல். தினகரன் ஆதரவு எல்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
'தினகரனின் புதிய கட்சிக்கு ஆதரவு'
1 mins read

