சென்னை மற்றும் வட மாவட்டங்களில் நீடிக்கும் கடும் குளிர்

சென்னை மற்றும் வட மாவட்டங்களில் நீடிக்கும் கடும் குளிர்

1 mins read
cdc8d8f2-1f09-4745-acc3-696cbd20405d
-

தமிழகத்தின் வட மாவட்டங் களில் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்தக் குளிர் நாளை வரை நீடிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறையிலும் 6 முதல் 7 டிகிரி செல்சியஸ் இருந்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலையானது 20 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் புறநகரில் 17 டிகிரி அளவில் வெப்ப நிலை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். படம்: தகவல் ஊடகம்