குடியரசு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், வழிபாட்டுத் தலங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், குடியரசு தின அணிவகுப்பின்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் படைக்கப்பட உள்ளன. அதில் பங்கேற்கும் கலைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் சென்னை மெரீனா கடற்கரைச் சாலையில் ஒத்திகையில் ஈடுபட்டனர். படம்: சதீஷ்
குடியரசு தின அணிவகுப்பு: கடற்கரை சாலையில் ஒத்திகை
1 mins read
-

