ஒற்றைச் சிலம்புடன் நூதனப் போராட்டம்

ஒற்றைச் சிலம்புடன் நூதனப் போராட்டம்

1 mins read
b7683a80-6338-4430-9433-5c069d1c774a
-

தமிழக, கேரள எல்லையில் உள்ள மங்கள தேவி கண்ணகி கோவிலுக்குப் பாதை அமைக்க வலியுறுத்தி போராடி வருகிறார் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா. பளியன்குடியில் இருந்து தமிழக வனப்பகுதி வழியாக கண்ணகி கோவில் வரை சாலை அமைக்க வேண்டும் என்பதே இவரது கோரிக்கை. இதற்காக ஏற்கெனவே இருமுறை போராட்டம் நடத்திய போது கைதாகி விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்றும் கண்ணகி கோவில் நோக்கி கையில் ஒற்றைச் சிலம்புடன் அவர் சென்ற போது போலிசார் தடுத்து நிறுத்தினர். படம்: தமிழக தகவல் ஊடகம்