உதயநிதி ஸ்டாலின்: இனி என்னை திமுக மேடைகளில் பார்க்கலாம்

உதயநிதி ஸ்டாலின்: இனி என்னை திமுக மேடைகளில் பார்க்கலாம்

1 mins read
3a7277e3-f439-42b2-afef-4b9f3880f9e5
-

சென்னை: பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக தாம்பரத் தில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கண்டன முழக்கமிட்டார். கூட்டத்தில் அவர் பேசும்போது, "இனி என்னை அடிக்கடி மேடையில் திமுக தொண்டர்கள் பார்க்கலாம். மேடையில் இருப்பதைவிட மக்களுடன் இருக்கவே விரும்புகிறேன்," என அவர் கூறினார்.