நாமக்கல்: திருவில்லிபுத்தூர் ஜீயர் மன்னிப்பு கேட்டதை 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வர வேற்றுள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "திருவில்லிபுத்தூர் ஜீயர் சோடா பாட்டில் வீசுவோம் எனக் கூறியுள்ளார். எல்லாரும் வீசுவார்கள், யார் சரியாக வீசுவார்கள் என்பது வீசினால்தான் தெரியும். அதற்காக ஜீயர் மன்னிப்பு கேட்டு இருப்பதாக சொல்கிறீர்கள். இது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. இதை நான் வரவேற்கிறேன். உளமார வருத்தம் தெரிவித்து விட்டால் அதை ஏற்க வேண்டும்," என்றார்.
மன்னிப்பு கேட்ட ஜீயர்; வரவேற்ற சீமான்
1 mins read

