தெலுங்கானா மாநிலத்தில் ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் 'மேடாராம் ஜத்தாரா' திருவிழாவில் பக்தர்கள் இறைவனுக்கு வெல்லம் காணிக்கை செலுத்துவது வழக்கம். தங்களது வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் தங்களது எடைக்கு எடை வெல்லம் வாங்கி இறைவனுக்கு காணிக்கை செலுத்துவார்கள். தனது வேண்டுதல் நிறைவேறியதையடுத்து, இந்த ஆடவர் தனது எடைக்கு ஈடாக வெல்லம் வாங்குவதற்காகத் தராசுத் தட்டில் அமர்ந்துள்ளார். படம்: ஏஎஃப்பி
பிரார்த்தனையை நிறைவேற்ற எடைக்கு எடை வெல்லம்
1 mins read
-

