அதிமுக: உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

1 mins read
b9ee8ffc-43e5-4975-984b-bf0d16086abd
-

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் உறுப்பினர் சேர்க்கைக்கான நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது. உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணியில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். படம்: சதீஷ்