பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் இந்திய வீரர்கள் நால்வர் மரணம்

பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் இந்திய வீரர்கள் நால்வர் மரணம்

1 mins read

ஜம்மு: இந்திய மண்ணில் பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி நடத்தியுள்ள தாக்கு தலுக்கு தக்க பதிலடி கொடுக் கத் தயங்கக்கூடாது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள சில கிரா மங்களைக் குறி வைத்துப் பாகிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு இந்தியத் தரப் பினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருப்பினும் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும் மூன்று ராணுவ வீரர்களும் உயிரிழந்த னர். நால்வர் காயமடைந்தனர்.

"பாகிஸ்தானின் இந்த தாக் குதலை ஒருபோதும் மன்னிக்க மீது நான் முழு நம்பிக்கை வைத் துள்ளேன். அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்," என்று செய்தி யாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.