குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிர்ப்பு

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிர்ப்பு

1 mins read
e0c823f5-2769-4058-aa93-d59dc4cf7475
-
Google News Preferred Icon

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதில் தமிழக அரசு மிகுந்த முனைப்பு காட்டி வருகிறது. இது தொடர்பாக மாநிலம் முழுவதும் பரவலாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் திரளாகப் பங்கேற்றனர். படம்: சதீஷ்