மதுரை தமிழ்ச் சங்கத்தில் நூலகம்: ரூ.6 கோடி செலவில் அமைகிறது

மதுரை தமிழ்ச் சங்கத்தில் நூலகம்: ரூ.6 கோடி செலவில் அமைகிறது

1 mins read
Google News Preferred Icon

சென்னை: தமிழக அரசின் பொதுநூலகத்துறை சார்பில், மதுரை தமிழ்ச் சங்கத்தில் ரூ.6 கோடி செலவில் நூலகம் அமைக்கப்பட உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை செயலர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அரசாணையில், ஒரு லட்சம் நூல்கள் கொண்டதாக அமைக்கப்படும் அந்த நூலகத்தில், குழந்தைகளுக்கான பிரிவு, போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையம் போன்ற பல்வேறு பிரிவுகள் இடம்பெற உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.