திருவாரூர்: கடம்பங்குடியில் எண்ணெய்க் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராடிய 199 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் மாணவர்களும் அடங்குவர். 4 தினங் களுக்கு முன்பு எண்ணெய்க் கிணறு அமைப்பதற்கான பணிகளை ஓஎன்ஜிசி தொடங்கியது. இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றுகூடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடம்பங்குடியில் எண்ணெய்க் கிணறு; எதிராக போராடியவர்கள் மீது வழக்கு
1 mins read

