சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்

சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்

1 mins read
57f17b54-0c0e-4cf1-9797-edaa621ef557
-
Google News Preferred Icon

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் நேற்று முன்தினம் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போலிசார் 30 பேரை கைது செய்தனர். இதேபோல் அரியலூரில் 195 பேர் கைது செய்யப்பட்டனர். படம்: தகவல் ஊடகம்