தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலை மாசுபடுத் தும் வேலையைத் தொடர்ந்து செய்து வருவதாக 'மே 17' இயக் கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சாடியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் விரிவடையும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் உள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 21 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் திருமுருகன் காந்தி.
மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலை: திருமுருகன் காந்தி ஆவேசம்
1 mins read

