வெயிலின் தாக்கம் 5 டிகிரி அளவுக்கு கூடுதலாக இருக்கும்

வெயிலின் தாக்கம் 5 டிகிரி அளவுக்கு கூடுதலாக இருக்கும்

1 mins read
8171d9fe-0235-4197-b78c-a8a796200df3
-

தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட 5 டிகிரி அளவுக்கு கூடுதலாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மார்ச் மாதம் இறுதியில் தான் வெயில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கும். ஆனால் இந்த முறை மார்ச் மாத தொடக்கத்திலேயே சூரியன் தகிக்கத் தொடங்கிவிட்டது. சேலம் உள்ளிட்ட சில நகரங்களில் இப்போதே 100 டிகிரியை எட்டி உள்ளது.