அதிகக் கட்டுப்பாடு கொண்ட இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மும்தாஜ், பெரும் போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 1991ஆம் ஆண்டு துணை ரயில் ஓட்டுநர் ஆனார். இப்போது டீசல் முதல் மின்சார ரயில் வரை அனைத்தையும் ஓட்டக் கற்றுக்கொண்டார். கடந்த 1995ஆம் ஆண்டு 'லிம்கா' புத்தகத்தில் மும்தாஜ் இடம் பிடித்தார். மும்பையைச் சேர்ந்த 47 வயது மும்தாஜ், தற்போது டீசல் ரயிலை இயக்கும் ஆசியாவின் முதல் பெண்ணாக திகழ்கிறார். படம்: ராய்ட்டர்ஸ்
டீசல் ரயிலை இயக்கும் ஆசியாவின் முதல் பெண்
1 mins read
-

