அமிதாப்புக்காக ரஜினி பிரார்த்தனை

அமிதாப்புக்காக ரஜினி பிரார்த்தனை

1 mins read

புதுடெல்லி: திரைப்படம் ஒன்றில் ஓய்வின்றி நடித்துவரும் அமிதாப் பச்சனுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதால் ஜோத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் நடிகர் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைந்து நலம்பெற தான் இறைவனிடம் பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.