சேலம்: அண்மைய கனமழையால் நான்கு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. எனினும் இயல்பு வாழ்க்கை பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. இந்நிலையில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் 4 மாவட்ட மக்களும் அவதிக்குள்ளாகினர்.
கன மழை: நான்கு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
1 mins read

