தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவிகள் கண்ணடித்தால் இடைநீக்கம்

1 mins read
c7666567-0d14-4acc-8f75-b9d87b7bb683
-

கோவை: நடிகை பிரியா வாரியர் போன்று கண்ணடிக்கும் மாணவி கள் ஓராண்டு இடைநீக்கம் செய்யப்படுவர் என கோவையில் உள்ள தனியார் கல்லூரி எச்ச ரித்துள்ளது. மலையாள திரைப்படம் ஒன்றில் பள்ளி மாணவியாக நடித்துள்ள பிரியா, அதில் தன் புருவத்தை உயர்த்தி சக மாணவனைப் பார்த்து கண்ணடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதற்கு இளையர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் கோவை தனியார் கல்லூரி நிர்வாகம், மாணவிகள் இவ்வாறு கண்ணடிக்கக் கூடாது என எச்சரித்துள்ளது.

மாணவிகள் பிரியா வாரியர் போன்று கண்ணடிப்பதாக ஆசிரி யர்கள் பலர் புகார் தெரி வித்துள்ளனர் என்றும், வகுப் பறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கும் நிலையில், யாரேனும் கண்ணடித்தால் சிக்கிக் கொள்வர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.