ஹைதராபாத்: ஆந்திராவிற்குச் சிறப்புத் தகுதி கோரிக் கையை வலியுறுத்தி நேற்று ஆந்திரா முழுவதும் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் இந்தக் கடையடைப்பு போராட்டம் நடந்தது. முழு கடையடைப்பை அடுத்துப் பல இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல்கள் நடத்தப்பட்டன.
ஆந்திராவில் முழு கடையடைப்பு
1 mins read

