சென்னை-சேலம் இடையே விமான சேவை: ரூ.1,499 கட்டணம்

சென்னை-சேலம் இடையே விமான சேவை: ரூ.1,499 கட்டணம்

1 mins read

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை-சேலம் இடையே மீண்டும் விமானப் போக்குவரத்து தொடங்கி உள்ளது. இந்த வழித்தடத்தில் 22 பயணிகள் செல்லக்கூடிய சிறிய ரக விமானம் இயக்கப்பட உள்ளது. இதற்கு ரூ.1,499 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தப் புதிய விமான சேவையைத் தமிழக முதல்வர் துவக்கிவைத்தார்.