காஞ்சிபுரம் மாவட்டம், மொளச் சூர், திருமங்கலம் கிராம மக்கள் தங்கள் பகுதியில் சாலை வசதி, கழிவுநீர்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. இதையடுத்து கோரிக் கைகளை வலியுறுத்தி இரு கிரா மங்களைச் சேர்ந்த பெண்கள் பலர் கையில் பாய் மற்றும் பதாகைகளுடன் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாயை விரித்து அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: தகவல் ஊடகம்
பாய், பதாகைகளுடன் பெண்கள் போராட்டம்
1 mins read
-

