சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஆட்டங்களை நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இன்று போட்டி நடைபெறும் சேப்பாக்கம் திடலை முற்றுகையிடப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று அக்கட்சியினர் சேப்பாக்கம் திடலுக்கு முன் திரண்டு கருப்பு நிற பலூன்களைப் பறக்கவிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. படம்: தகவல் ஊடகம்
ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு: கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம்
1 mins read
-

