தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

1 mins read

சென்னை: வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சென்னை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என போலிசார் தெரிவித்தனர். நேற்று சென்னை சூளைமேடு பகுதியில் போலிசார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையின்போது புகையிலைப் பொருட்கள் சிக்கின. இது தொடர்பாக 2 பேர் கைதாகி உள்ளனர்.