சிறப்பாக நடந்தேறிய சமயபுரம் தேரோட்டம்

சிறப்பாக நடந்தேறிய சமயபுரம் தேரோட்டம்

1 mins read
0cca4755-4006-43fa-8d9e-ea4fd88081a0
-

சித்திரை திருவிழாவின் 13ஆவது நாளான செவ்வாய்க்கிழமை அன்று சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடந்தேறியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தேரோட்டத்தைக் கண்டு ரசித்தனர். காலை 10 மணிக்கு துவங்கிய தேரோட்டம், 6 மணி நேரத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. இந்நிகழ்வையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. படம்: தகவல் ஊடகம்